Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்..தடபுடலாக கொண்டாடிய ஆதரவாளர்கள்!-dmk workers celebration after former minister senthil balaji granted bail by supreme court - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்..தடபுடலாக கொண்டாடிய ஆதரவாளர்கள்!

Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்..தடபுடலாக கொண்டாடிய ஆதரவாளர்கள்!

Sep 26, 2024 06:50 PM IST Karthikeyan S
Sep 26, 2024 06:50 PM IST

  • சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தற்போது அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். இதை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

More