தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kanimozhi Vs Annamalai: தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிப்பது ..கனிமொழி நச் பதில்!

Kanimozhi vs Annamalai: தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிப்பது ..கனிமொழி நச் பதில்!

Jun 05, 2024 07:06 PM IST Karthikeyan S
Jun 05, 2024 07:06 PM IST
  • சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் பாஜகவுக்கு இடமே இல்லை என்பதை தமிழக மக்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். நிறைய பேர் கனவோடு இருந்தார்கள், அது தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று என்பதுதான் என்னுடைய எண்ணம். இன்று மாலை நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை நீடிப்பது அந்தக் கட்சிக்கு நல்லதல்ல. அதிமுக கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கு தற்போது மக்கள் தண்டனை கொடுத்துள்ளார்." என்று தெரிவித்தார்.
More