தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Dmk Mp Kanimozhi Criticizes Pm Modi Over Kulasekharapatnam Rocket Launch Site

Modi Vs DMK: ’என் பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை!’ விளாசும் கனிமொழி!

Feb 28, 2024 04:05 PM IST Kathiravan V
Feb 28, 2024 04:05 PM IST
  • ”அந்த போஸ்டரை டிசைன் செய்தவர்கள் அதை போட்டுள்ளனர். சீன பிரதமரை நமது பிரதமர் மகாபலிபுரத்தில் சந்தித்து பேசி உள்ளார். அப்படி உள்ள நிலையில், சீனாவை எதிரிநாடு என அறிவிக்கவில்லை”
More