தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Dmk Cadres Protest Against Bjp Leader Khushbu Sundar

Khushbu Sundar: குஷ்பு படத்தை தீயிட்டு கொளுத்திய திமுகவினர்.. சிவகங்கையில் பரபரப்பு!

Mar 14, 2024 01:46 AM IST Karthikeyan S
Mar 14, 2024 01:46 AM IST
  • மகளிர் உரிமைத்தொகை குறித்து விமர்சித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக பிரமுகருமான நடிகை குஷ்புவை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திமுக மகளிர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில், சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குஷ்புவை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.
More