DMK Protest: மத்திய அரசின் கட்டாய மொழி திணிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் - தலைவர்கள் காரசார பேச்சு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Dmk Protest: மத்திய அரசின் கட்டாய மொழி திணிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் - தலைவர்கள் காரசார பேச்சு

DMK Protest: மத்திய அரசின் கட்டாய மொழி திணிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் - தலைவர்கள் காரசார பேச்சு

Published Feb 18, 2025 08:44 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Feb 18, 2025 08:44 PM IST

  • மத்திய அரசின் கட்டாய மொழி திணிப்புக்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னை பாரிமுனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் தோழர் முத்தரசன், மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் ஷண்முகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, திராவிட கட்சி தலைவர் கீ. வீரமணி தமுமுக பொதுச்செயலாளர் அப்துல் சமத், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், இந்திய யூனியின் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மெய்தீன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று பேசினார். திமுக சார்பில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் மத்திய அரசின் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் முழு வீடியோ இத

More