Premalatha Vijayakanth: தேமுதிக தேர்தல் அறிக்கை விஷயங்களை பட்ஜெட்டில் அறிவித்தது மகிழ்ச்சி - பிரேமலதா விஜயகாந்த்
- மதுரையில் வைத்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டுக்கு வரவேற்பு அளித்தது பற்றி விளக்கம் அளித்தார். பிரேமலதா விஜயகாந்த் பேசிய முழு வீடியோ இதோ