Premalatha Vijayakanth: 39 தொகுதியில் ஒன்று குறைந்தாலும் மத்திய அரசை எதிர்த்து போராடுவோம் - பிரேமலதா பேச்சு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Premalatha Vijayakanth: 39 தொகுதியில் ஒன்று குறைந்தாலும் மத்திய அரசை எதிர்த்து போராடுவோம் - பிரேமலதா பேச்சு

Premalatha Vijayakanth: 39 தொகுதியில் ஒன்று குறைந்தாலும் மத்திய அரசை எதிர்த்து போராடுவோம் - பிரேமலதா பேச்சு

Published Mar 25, 2025 07:08 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Mar 25, 2025 07:08 PM IST

  • ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் வருடம்தோறும் 108 தலங்களில் ஒன்றாக இருக்கும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வதாகவும், அனைவருக்கும் கடவுள் ஆசி கிடைக்க வேண்டுவதாகவும் தெரிவித்தார். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் 39 தொகுதில ஒன்று குறைந்தாலும் மத்திய அரசு எதிர்த்து போராடுவோம் என்றார். பிரேமலதா விஜயகாந்த் பேசிய முழு வீடியோ இதோ.

More