Tiruvannamalai: அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. திருவண்ணாமலையில் பரபரப்பு!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tiruvannamalai: அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. திருவண்ணாமலையில் பரபரப்பு!

Tiruvannamalai: அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. திருவண்ணாமலையில் பரபரப்பு!

Published Feb 13, 2025 01:05 AM IST Karthikeyan S
Published Feb 13, 2025 01:05 AM IST

  • தைமாத பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்ய காத்திருப்பதால் போலீசார் கயிறு கட்டி வரிசையாக அனுமதித்து வருகின்றனர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடித்து வந்த பக்தர்கள் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் கூட்டம் கூட்டமாக  தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல காத்திருந்தையும் காணமுடிந்தது.

More