தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Devotees Takes Part In Fire Walk Ritual At Bannari Amman Temple

Amutha IAS: பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா.. தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்திய அமுதா ஐஏஎஸ்!

Mar 26, 2024 02:31 PM IST Karthikeyan S
Mar 26, 2024 02:31 PM IST
  • ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். தமிழக அரசு உள்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ், ஜஜி முருகன், பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ பண்ணாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
More