Maha Kumbh Mela 2025: மகா கும்பமேளா 2025.. கடும் குளிரிலும் குவியும் பக்தர்கள் - ட்ரோன் காட்சி!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Maha Kumbh Mela 2025: மகா கும்பமேளா 2025.. கடும் குளிரிலும் குவியும் பக்தர்கள் - ட்ரோன் காட்சி!

Maha Kumbh Mela 2025: மகா கும்பமேளா 2025.. கடும் குளிரிலும் குவியும் பக்தர்கள் - ட்ரோன் காட்சி!

Jan 21, 2025 04:51 PM IST Karthikeyan S
Jan 21, 2025 04:51 PM IST

  • உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா திருவிழா ஜனவரி 13 ஆம் தேதி பௌஷ் பூர்ணிமா நாளில் தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஆன்மீக நிகழ்வு 45 கோடிக்கும் அதிகமான பக்தர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிப்ரவரி 26 ஆம் தேதி முடிவடையும். கடும் குளிர், பனிப்பொழிவு மூட்டம் அதிகமாக இருந்த நிலையிலும், தொடர்ந்து பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

More