தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Devotees Performed Pidurkarma Pooja In Rameswaram

Rameswaram: மகா சிவராத்திரி .. ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்!

Mar 10, 2024 11:21 AM IST Karthikeyan S
Mar 10, 2024 11:21 AM IST
  • மாசி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 11-ம் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. 10-ம் திருநாளான இன்று அக்னி தீர்த்த கடலில் தீர்த்தாவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
More