Samayapuram Temple: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா.. பூ கூடையுடன் வலம் வந்த பக்தர்கள்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Samayapuram Temple: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா.. பூ கூடையுடன் வலம் வந்த பக்தர்கள்!

Samayapuram Temple: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா.. பூ கூடையுடன் வலம் வந்த பக்தர்கள்!

Published Mar 09, 2025 03:52 PM IST Karthikeyan S
Published Mar 09, 2025 03:52 PM IST

  • திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெகு விமர்சையாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனுக்கு பூச்சாற்றி தரிசனம் செய்தனர். உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நோய்கள் நீங்கி, சகல பாக்கியங்கள் பெறவும் பக்தர்களுக்காக ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை சமயபுரம் மாரியம்மன் 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

More