மதுரை குலுங்க குலுங்க.. கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் அஷ்டமி சப்பர விழா!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  மதுரை குலுங்க குலுங்க.. கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் அஷ்டமி சப்பர விழா!

மதுரை குலுங்க குலுங்க.. கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் அஷ்டமி சப்பர விழா!

Dec 25, 2024 02:39 PM IST Karthikeyan S
Dec 25, 2024 02:39 PM IST

  • உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நாள்தோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் மார்கழி மாதத்தில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படி அளக்கும் லீலையைக் குறிக்கும் வகையில் நடைபெறும் அஷ்டமி சப்பர விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

More