'மும்மொழிக் கொள்கையை வடமாநிலங்களிலேயே பின்பற்றவில்லை’: நவீன் பட்நாயக்கை சந்தித்த பின் பேசிய தயாநிதி மாறன்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  'மும்மொழிக் கொள்கையை வடமாநிலங்களிலேயே பின்பற்றவில்லை’: நவீன் பட்நாயக்கை சந்தித்த பின் பேசிய தயாநிதி மாறன்

'மும்மொழிக் கொள்கையை வடமாநிலங்களிலேயே பின்பற்றவில்லை’: நவீன் பட்நாயக்கை சந்தித்த பின் பேசிய தயாநிதி மாறன்

Published Mar 11, 2025 03:58 PM IST Marimuthu M
Published Mar 11, 2025 03:58 PM IST

  • நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கை குழு குறித்து மார்ச் 22ஆம் தேதி நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து திமுக எம்.பி. தயாநிதிமாறன் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அழைப்பு விடுத்தனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன் மும்மொழிக்கொள்கையை வடமாநிலங்களிலேயே பின்பற்றவில்லை எனவும், அவர்கள் இரண்டு மொழிகளை மட்டுமே கற்கின்றனர் எனவும் தெரிவித்தார். மேலும் அவர் சரியான முறையில் நடக்காத தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாங்கள் பேசினோம் என்றார்.

More