தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Cpm Manifesto: பாஜக பச்சையான அரசியல் வியாபாரம் செய்கிறது - கே. பாலகிருஷ்ணன் விளாசல்

CPM Manifesto: பாஜக பச்சையான அரசியல் வியாபாரம் செய்கிறது - கே. பாலகிருஷ்ணன் விளாசல்

Apr 06, 2024 07:36 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 06, 2024 07:36 PM IST
  • வாக்காளர்களின் வேண்டுகோள் என்று சிபிஎம் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்தியில் வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கையும், தமிழ்நாடு மக்களின் நலன்களுக்கு ஏற்ப, வருகின்ற காலத்தில் தமிழ்நாடு பிரச்னைகள் குறித்து சிபிஎம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட இருக்கும் வேண்டுகோள் பற்றியும் சிபிஎம் தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்திருக்கும் என அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதன் முழு விடியோ காண்க
More