புயல் வளையத்தில் சென்னை.. மிரட்டும் கனமழை.. சாலைகளில் வெள்ளப்பெருக்கு!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  புயல் வளையத்தில் சென்னை.. மிரட்டும் கனமழை.. சாலைகளில் வெள்ளப்பெருக்கு!

புயல் வளையத்தில் சென்னை.. மிரட்டும் கனமழை.. சாலைகளில் வெள்ளப்பெருக்கு!

Nov 30, 2024 06:38 PM IST Karthikeyan S
Nov 30, 2024 06:38 PM IST

  • வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே கரையைக் கடக்கக்கூடும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் தி.நகர், கோடம்பாக்கம், அரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. பல்வேறு வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

More