தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Viral Video : 'டிக்கெட் வாங்காமல் அடம் பிடித்த போலீஸ்காரர் வீடியோ' அதிரடி உத்தரவை பிறப்பித்த போக்குவரத்து துறை!

Viral Video : 'டிக்கெட் வாங்காமல் அடம் பிடித்த போலீஸ்காரர் வீடியோ' அதிரடி உத்தரவை பிறப்பித்த போக்குவரத்து துறை!

May 22, 2024 04:02 PM IST Divya Sekar
May 22, 2024 04:02 PM IST

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், "வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் டிக்கெட் எடுத்து தான் பயணிக்க வேண்டும். நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளனர்.

More