எதிர்கட்சிகள் போராட அனுமதிக்க வேண்டும்.. பாஜகவை எதிர்த்தால் அமலாக்கதுறை ரெய்டு வருவது வழக்கம் தான் - கார்த்தி சிதம்பரம்
- சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும், சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடைபெறும் அமலாக்கதுறை சோதனை, அண்ணா பல்கலைகழகம் மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்களை பேசினார்.