Madurai Muthu: 'எனது கடைசி ஆசை இது தான்'.. உருக்கமாக பேசிய மதுரை முத்து.. வீடியோ வைரல்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Madurai Muthu: 'எனது கடைசி ஆசை இது தான்'.. உருக்கமாக பேசிய மதுரை முத்து.. வீடியோ வைரல்!

Madurai Muthu: 'எனது கடைசி ஆசை இது தான்'.. உருக்கமாக பேசிய மதுரை முத்து.. வீடியோ வைரல்!

Published Mar 13, 2025 02:10 PM IST Karthikeyan S
Published Mar 13, 2025 02:10 PM IST

  • தனியார் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் மதுரை முத்து. சின்னத்திரையில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வரும் மதுரை முத்து, தற்போது மறைந்த தனது தாய், தந்தை மற்றும் மனைவி நினைவாக தனது பூர்வீக வீட்டின் அருகே கோயில் எழுப்பி இருக்கிறார். விரைவில் அந்த நினைவு கோயிலை திறக்க உள்ளதாகவும், அங்கு ஆதரவற்ற மாணவர்கள், முதியோர்களுக்கு தன்னால் முடிந்தவரை உதவு செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.

More