Telangana: முகமூடி, கிளவுஸ் அணிந்து கொள்ளை முயற்சி - தெலங்கானாவில் கொள்ளையனை தூக்கிய குடியிருப்புவாசிகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Telangana: முகமூடி, கிளவுஸ் அணிந்து கொள்ளை முயற்சி - தெலங்கானாவில் கொள்ளையனை தூக்கிய குடியிருப்புவாசிகள்

Telangana: முகமூடி, கிளவுஸ் அணிந்து கொள்ளை முயற்சி - தெலங்கானாவில் கொள்ளையனை தூக்கிய குடியிருப்புவாசிகள்

Jan 30, 2025 06:48 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 30, 2025 06:48 PM IST

  • தெலங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் வெமுலவாடா பகுதியில் வீட்டின் உள்ள திருட முயற்சித்த நபரை குடியிருப்புவாசிகள் மடக்கி பிடித்துள்ளனர். பிடிபட்ட நபரை மரத்தில் கட்டி வைத்துள்ளனர். பின்னர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கையில் கிளவுஸ் அணிந்து, முகத்தை துண்டு வைத்து மூடி அந்த நபர் கொள்ளை அடிக்க முயற்சித்தி காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

More