தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Coimbatore South Mla Vanathi Srinivasan Comment On Tamilnadu Budget 2024

Vanathi Srinivasan: மத்திய அரசு மீது பழி போடும் பட்ஜெட் - வானிதி சீனிவாசன் கருத்து

Feb 19, 2024 10:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 19, 2024 10:45 PM IST
  • தமிழ்நாடு அரசின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலுக்கு பின் கோவை தெற்கு தொகுதி எம்ஏஎல் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர், தொழில் வளர்ச்சி இருந்தாலும் அதிகமாக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது ஜல்ஜீவன் திட்டத்தில் மத்திய அரசு அதிகமாக குடிநீர் இணைப்புகளை வழங்கியுள்ளது. மின்பகிர்மானம், போக்குவரத்து கழகங்களின் இழப்பு, வரி வருவாயை மேம்படுத்த உருப்படியான எதுவும் திட்டம் இல்லை. இதன் காரணமாக தமிழ்நாடு வளர்ந்த மாநிலமாக இருந்தாலும் பற்றாக்குறையான பட்ஜெட் போட வேண்டிய சூழல் வந்துள்ளதாக தெரிவித்தார்.  
More