CM MK Stalin: பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்காதது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
- பிரதமர் நரேந்திர மோடியின் பாம்பன் ரயில் பால திறப்பு விழாவில் பங்கேற்காதது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசி அவர் கூறியதாவது: "உதகை விழாவில் பங்கேற்றுள்ளதால் பாம்பனில் நடக்கும் ரயில் பால திறப்பு விழாவிற்கு செல்ல முடியவில்லை. இதை முன்னதாகவே பிரதமரிடம் தெரிவித்துவிட்டேன். இவ்விழாவுக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் சென்றுள்ளனர்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.