அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் தொடரும் அடிதடி - நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் தொடரும் அடிதடி - நடந்தது என்ன?

அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் தொடரும் அடிதடி - நடந்தது என்ன?

Published Nov 25, 2024 03:30 PM IST Karthikeyan S
Published Nov 25, 2024 03:30 PM IST

  • மதுரையில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் ஏற்பட்ட அடிதடி, மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. திருநெல்வேலி, கும்பகோணத்தை தொடர்ந்து மதுரையிலும் அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

More