தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Madurai: கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது மதுரை சித்திரைத் திருவிழா!

Madurai: கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது மதுரை சித்திரைத் திருவிழா!

Apr 12, 2024 03:03 PM IST Karthikeyan S
Apr 12, 2024 03:03 PM IST
  • மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று (ஏப்ரல் 12) கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாக்களான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் வரும் 19 ஆம் தேதியும், திக்விஜயம் 20ஆம் தேதியும், மீனாட்சி திருக்கல்யாணம் 21ஆம் தேதியும், 22ல் தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 23-ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற உள்ளன.
More