‘இனி நாம் போகும் பாதை.. சிங்கப் பாதை..’ சிவாஜி ரஜினி ஸ்டைலில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ‘இனி நாம் போகும் பாதை.. சிங்கப் பாதை..’ சிவாஜி ரஜினி ஸ்டைலில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

‘இனி நாம் போகும் பாதை.. சிங்கப் பாதை..’ சிவாஜி ரஜினி ஸ்டைலில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

Published May 09, 2025 07:03 PM IST Stalin Navaneethakrishnan
Published May 09, 2025 07:03 PM IST

திருச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இனி நாம் போகும் பாதை சிங்கப் பாதை என சிவாஜி படத்தில் வரும் நடிகர் ரஜினியின் வசனத்தை பேசி, தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். இதோ முதல்வரின் அந்த பேச்சு அடங்கிய வீடியோ!

More