CM MK Stalin: 'தானாகவே' பார்க் செய்த கார்.. வியந்து பார்த்த முதமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Cm Mk Stalin: 'தானாகவே' பார்க் செய்த கார்.. வியந்து பார்த்த முதமைச்சர் மு.க.ஸ்டாலின்!

CM MK Stalin: 'தானாகவே' பார்க் செய்த கார்.. வியந்து பார்த்த முதமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Jan 13, 2025 08:23 PM IST Karthikeyan S
Jan 13, 2025 08:23 PM IST

  • தமிழ்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மஹிந்திராவின் BE 6, XEV 9E SUV கார்களின் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்ற, வேலுச்சாமி உள்ளிட்ட பொறியாளர்கள் இந்த கார்களை வடிவமைத்து முத்திரை பதித்துள்ளனர்.

More