Arun IPS: சென்னையில் செயின் பறிப்பு.. என்கவுன்ட்டர் நடந்தது எப்படி? - காவல் ஆணையர் அருண் விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Arun Ips: சென்னையில் செயின் பறிப்பு.. என்கவுன்ட்டர் நடந்தது எப்படி? - காவல் ஆணையர் அருண் விளக்கம்!

Arun IPS: சென்னையில் செயின் பறிப்பு.. என்கவுன்ட்டர் நடந்தது எப்படி? - காவல் ஆணையர் அருண் விளக்கம்!

Published Mar 26, 2025 03:13 PM IST Karthikeyan S
Published Mar 26, 2025 03:13 PM IST

  • சென்னையில் நேற்று காலை பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஜாஃபர் குலாம் தரமணி ரயில் நிலையத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இந்தநிலையில், செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார்.

More