நான்லாம் வரமுடியாது.. என்னா தீவிரவாதியா நாங்க?.. கொந்தளித்த தமிழிசை!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  நான்லாம் வரமுடியாது.. என்னா தீவிரவாதியா நாங்க?.. கொந்தளித்த தமிழிசை!

நான்லாம் வரமுடியாது.. என்னா தீவிரவாதியா நாங்க?.. கொந்தளித்த தமிழிசை!

Dec 26, 2024 03:42 PM IST Karthikeyan S
Dec 26, 2024 03:42 PM IST

  • அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை உள்ளிட்ட பாஜகவினரை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது பேசிய தமிழிசை, "நான்லாம் வரமுடியாது.. என்னா தீவிரவாதியா நாங்க?.." என போலீசிடம் கடும் கோபத்துடன் தெரிவித்தார்.

More