Tamilisai Soundararajan: "நான் தீவிரவாதியா?" என்னை சுற்றி ஏன் இவ்வளவு போலீஸ்! கையெழுத்து இயக்கத்தில் தமிழிசை வாக்குவாதம்
- மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் மும்மொழிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. அப்போது, காவல்துறையினர் தடுப்பதாக கூறி தமிழிசை செளந்தரராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் வீடியோ காட்சிகள் இதோ