Tamilisai Arrest: டாஸ்மாக் முற்றுகை போராட்டத்திற்கு கிளம்பிய தமிழிசை.. அதிரடியாக கைது செய்த காவல் துறை!
- டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து அதன் தலைமை அலுவலகத்தை மார்ச் 17-ல் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தின் முன் தெலங்கான முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்ட தமிழிசை சௌந்தரராஜனை கைது செய்தது காவல்துறை.