அதானியை பற்றி பேசினாலே பவர் போயிடுது.. மின்சாரத்துறை அமைச்சருக்கு சம்மந்தம் இருக்கு போல! தமிழிசை சிரிப்பலை
- சென்னை திருவில்லகேணி பகுதியில் அமைந்திருக்கும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வீட்டில் அவரது 143வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக மூத்த மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது பாராதியாருக்கும் ஜதி பல்லக்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் பாராதியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழிசை பேசிய காட்சிகள்.