Nainar Nagenthiran: மக்களை தூண்டும் வேலையில் அரசியல் கட்சி தலைவர்கள் இருக்ககூடாது - நயினார் நாகேந்திரன்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Nainar Nagenthiran: மக்களை தூண்டும் வேலையில் அரசியல் கட்சி தலைவர்கள் இருக்ககூடாது - நயினார் நாகேந்திரன்

Nainar Nagenthiran: மக்களை தூண்டும் வேலையில் அரசியல் கட்சி தலைவர்கள் இருக்ககூடாது - நயினார் நாகேந்திரன்

Jan 24, 2025 06:54 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 24, 2025 06:54 PM IST

  • திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிவாலயத்துக்கு பக்தர்களுடன் சென்று தமிழ்நாடு பாஜக துணை தலைவர் நயினார் நகேந்திரன் தரிசனம் செய்தார். முன்னதாக, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி திருப்பரங்குன்றம் மலை மீது வைத்து அசைவம் சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு பாஜக, இந்து மக்கள் கட்சியினர் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக கட்சி உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்திருக்கும் காசி விஸ்வநாதரை தரிசித்த நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்.

More