தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Bjp Annamalai's Latest Video Go Viral On Internet

வேற லெவல்..'டீ' கடையில் Paytm செய்த அண்ணாமலை..வைரலாகும் வீடியோ!

Mar 05, 2024 06:03 PM IST Karthikeyan S
Mar 05, 2024 06:03 PM IST
  • தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டீ குடித்துவிட்டு, டீக்கடைக்காரரின் பிறந்த வருடமான 1978 என்ற எண்ணுக்கு 1978 ரூபாய் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
More