'மனசு தான் கடவுள்'.. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வைர கிரீடம் வழங்கிய இஸ்லாமியர்!
- திருச்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு பலகோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கி உள்ளார் பிரபல பரத நாட்டியக் கலைஞரான ஜாகிர் உசேன். பிறப்பால் தான் இஸ்லாமியராக இருந்தாலும், அரங்கநாதர் மேல் உள்ள பற்றால் வைர கிரீடத்தை காணிக்கையாக அளித்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.