Bengaluru Police: கார் ஸ்டீயரிங்கில் லேப்டாப்பில் பணி செய்தவாறு ட்ரைவிங்.. பெண் ஐடி ஊழியருக்கு போலீசார் கவனிப்பு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Bengaluru Police: கார் ஸ்டீயரிங்கில் லேப்டாப்பில் பணி செய்தவாறு ட்ரைவிங்.. பெண் ஐடி ஊழியருக்கு போலீசார் கவனிப்பு

Bengaluru Police: கார் ஸ்டீயரிங்கில் லேப்டாப்பில் பணி செய்தவாறு ட்ரைவிங்.. பெண் ஐடி ஊழியருக்கு போலீசார் கவனிப்பு

Published Feb 14, 2025 06:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Feb 14, 2025 06:30 PM IST

  • கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கார் ஓட்டும் போது, ​​ஸ்டீயரிங்கில் லேப்டாப்பை வைத்து கொண்டு பணி செய்தவாறே பெண் ஐடி ஊழியர் ஒருவர் சென்றுள்ளார். மிக அலட்சியமாக வாகனத்தை ஓட்டிய அவருக்கு போக்குவர்த்து காவல்துறையினர் ரூ.1,000 அபராதம் விதித்ததோடு கடுமையான எச்சரிக்கையும் விடுத்தனர். பெண் ஐடி ஊழியரின் இந்த அலட்சிய செயலின் வீடியோவை பகிர்ந்த போலீசார், வெர்க் ப்ரம் ஹோம் தான், வாகனம் ஓட்டும்போது கிடையாது என குறிப்பிட்டுள்ளனர்.

More