தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Ap Police Constable Saved 7 Lives

கால்வாயில் கவிழ்ந்த கார்..7 பேர் உயிரைக் காப்பாற்றிய காவலர்!

Feb 19, 2024 11:08 PM IST Karthikeyan S
Feb 19, 2024 11:08 PM IST
  • தெலங்கானா மாநிலம் கோணசீமா-பெல்லம்பூடி என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதி கால்வாயில் கவிழ்ந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்ற கான்ஸ்டபிள் ஸ்ரீனிவாஸ் என்பவர் உடனடியாக கால்வாயில் குதித்து காரின் கதவுகளை திறந்து அதில் இருந்தவர்களை காப்பாற்றினார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
More