கோழைத்தனமான தாக்குதலுக்கு பயப்பட வேண்டாம்.. சரியான நேரத்தில் பதிலடி இருக்கு - அண்ணாமலை
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  கோழைத்தனமான தாக்குதலுக்கு பயப்பட வேண்டாம்.. சரியான நேரத்தில் பதிலடி இருக்கு - அண்ணாமலை

கோழைத்தனமான தாக்குதலுக்கு பயப்பட வேண்டாம்.. சரியான நேரத்தில் பதிலடி இருக்கு - அண்ணாமலை

Published Apr 23, 2025 08:02 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Apr 23, 2025 08:02 PM IST

சென்னையில் இருந்து பெங்களுருவுக்கு சென்ற தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்து பேசினார். தொடர்ந்து மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் எனவும், தக்க நேரத்தில் சரியான பதிலடி மத்திய அரசு தரும் எனவும் கூறினார். அண்ணாமலை பேசிய முழு வீடியோ இதோ

More