Annamalai: மாநில தலைவர் போட்டியில் நானில்லை.. முதல்வரின் அரசியல் நகைப்புக்குரியது - அண்ணாமலை பேட்டி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Annamalai: மாநில தலைவர் போட்டியில் நானில்லை.. முதல்வரின் அரசியல் நகைப்புக்குரியது - அண்ணாமலை பேட்டி

Annamalai: மாநில தலைவர் போட்டியில் நானில்லை.. முதல்வரின் அரசியல் நகைப்புக்குரியது - அண்ணாமலை பேட்டி

Published Apr 07, 2025 06:47 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Apr 07, 2025 06:47 PM IST

  • சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் பங்கேற்றார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கச்சத்தீவு விவகாரம், பிரதமர் மோடிக்கு எதிரான முதலமைச்சர் அரசியல் செய்வது நகைப்புக்குரியதாக உள்ளது என்றார். அண்ணாமலை பேசிய முழு வீடியோ இதோ

More