Annamalai: வேலுமணி வீட்டு திருமணத்துக்கு அழைப்பு வந்ததால் போனேன்.. அமித்ஷா மறுபடியும் வராரு - அண்ணாமலை
- கோவை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் அவசர கதியில் பேட்டியளித்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. அப்போது பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுவதாக தெரிவித்தார். தொடர்ந்து அமித்ஷா மீண்டும் தமிழ்நாடு வர இருப்பது பற்றியும், முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டு திருமணத்தில் பங்கேற்றது குறித்து பேசினார்.