Anbumani Ramadoss: அனைத்துக் கட்சி கூட்டம்.. வெளியே வந்ததும்.. அன்புமணி சொன்ன யோசனை!
- மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, தமிழக அரசின் சாா்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, தவெக உள்ளிட்ட 56 கட்சிகள் பங்கேற்றன. பாஜக, நாம் தமிழர், புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட 5 கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன. கூட்டம் முடிந்த பிறகு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அவரது பேட்டியை இந்த வீடியோவில் காணலாம்.