'பத்து தோல்வி பழனிசாமி'.. இபிஎஸ்-ஐ பங்கமாக கலாய்த்த டிடிவி தினகரன்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  'பத்து தோல்வி பழனிசாமி'.. இபிஎஸ்-ஐ பங்கமாக கலாய்த்த டிடிவி தினகரன்!

'பத்து தோல்வி பழனிசாமி'.. இபிஎஸ்-ஐ பங்கமாக கலாய்த்த டிடிவி தினகரன்!

Dec 17, 2024 04:40 PM IST Karthikeyan S
Dec 17, 2024 04:40 PM IST

  • மதுரையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (டிச.17) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பற்றி விமர்சனம் செய்தார். டிடிவி தினகரன் பேசிய கருத்துக்களை இந்த வீடியோவில் காணலாம்.

More