Thirumavalavan: சனாதனத்தை வேறருப்போம்.. சமத்துவத்தை வென்றெடுப்போம்! சமத்துவ நாள் விழாவில் திருமாவளவன் பேச்சு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Thirumavalavan: சனாதனத்தை வேறருப்போம்.. சமத்துவத்தை வென்றெடுப்போம்! சமத்துவ நாள் விழாவில் திருமாவளவன் பேச்சு

Thirumavalavan: சனாதனத்தை வேறருப்போம்.. சமத்துவத்தை வென்றெடுப்போம்! சமத்துவ நாள் விழாவில் திருமாவளவன் பேச்சு

Published Apr 14, 2025 07:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Apr 14, 2025 07:45 PM IST

  • நாடு முழுவதும் அண்ணல் அம்பேத்கர் 135வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், இந்த நாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குட நலத்துறை சார்பில் சமத்துவ நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசிய வீடியோ காட்சிகள் இதோ.

More