Navaskani: நவாஸ் கனி MP-யை முற்றுகையிட்டு திடீர் போராட்டம்.. தூத்துக்குடியில் பரபரப்பு!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Navaskani: நவாஸ் கனி Mp-யை முற்றுகையிட்டு திடீர் போராட்டம்.. தூத்துக்குடியில் பரபரப்பு!

Navaskani: நவாஸ் கனி MP-யை முற்றுகையிட்டு திடீர் போராட்டம்.. தூத்துக்குடியில் பரபரப்பு!

Jan 30, 2025 08:12 PM IST Karthikeyan S
Jan 30, 2025 08:12 PM IST

  • தூத்துக்குடியில் மிகப் பழமையான ஜாமிய பள்ளிவாசலில் இயங்கி வரும் மன்பவுஸ்ஸலாக் அரபிக் கல்லூரியின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டர். இந்த நிலையில், பொன்விழா நடைபெற்ற அரங்கை முற்றுகையிட்டு மற்றொரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.

More