குட் பேட் அக்லி.. நாளைக்கு ஓ ஜி சம்பவம்.. உசுரை கொடுத்து கத்திய ஆதிக்! - ப்ரோமோ வீடியோ உள்ளே!
குட் பேட் அக்லி படத்தின் டீசர் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், டீசரின் மேக்கிங் வீடியோவை நேற்று மார்ச் 14 ஆம் தேதி படக்குழு ரிலீஸ் செய்தது. அந்த வீடியோவின் இறுதியில் குட் பேட் அக்லி படத்தின் முதல் சிங்கிள் வரும் மார்ச் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்தப்பாடலின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.