தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Jayakumar Vs Sasikala: "சசிகலா அனுப்பிய கடிதம் வெத்து காகிதம்" - விளாசும் ஜெயக்குமார்!

Jayakumar vs Sasikala: "சசிகலா அனுப்பிய கடிதம் வெத்து காகிதம்" - விளாசும் ஜெயக்குமார்!

Apr 23, 2024 04:32 PM IST Karthikeyan S
Apr 23, 2024 04:32 PM IST
  • அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. என்னுடைய குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை. பிரதமரின் மத துவேச பேச்சுகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். சசிகலா எழுதியதாக சொல்லப்படும் கடிதத்தை வெத்துப் பேப்பராத்தான் பார்க்கிறேன்." என்றார்.
More