பாலியல் வன்கொடுமை.. கொதித்து எழுந்த ரத்தத்தின் ரத்தமான அதிமுகவினர்.. ஸ்தம்பித்த அண்ணா பல்கலை
- சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் பல்கலைக்கழகம் முன் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அதிமுக நிர்வாகிகள் ஆவேசமாக முழக்கங்கள் இட்டனர்.