Jayakumar: இடி அமின் மன்னராட்சி சர்வாதிகாரம் இங்கு உள்ளது.. டபுல் கேம், பச்சோந்தி, அந்தர்பல்டி செய்வது திமுக
- Jayakumar Press Meet: முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 108வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், பாஜவுடன் கூட்டணி உள்பட பல்வேறு விஷயங்களை பேசினார். அவர் பேசிய முழு விடியோ