EPS Speech : ‘சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை..’ எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Eps Speech : ‘சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை..’ எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

EPS Speech : ‘சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை..’ எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

Published Feb 24, 2025 12:51 PM IST Stalin Navaneethakrishnan
Published Feb 24, 2025 12:51 PM IST

  • EPS Speech : அஇஅதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதன் பின் தொண்டர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து பேசினார். இதோ அவருடைய பேச்சு இந்த வீடியோவில்.

More