ADMK New Office: டெல்லியில் அதிமுகவின் புதிய அலுவலத்தை திறந்து வைத்தார் இபிஎஸ்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Admk New Office: டெல்லியில் அதிமுகவின் புதிய அலுவலத்தை திறந்து வைத்தார் இபிஎஸ்!

ADMK New Office: டெல்லியில் அதிமுகவின் புதிய அலுவலத்தை திறந்து வைத்தார் இபிஎஸ்!

Published Feb 10, 2025 11:57 PM IST Karthikeyan S
Published Feb 10, 2025 11:57 PM IST

  • டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இருந்து காணொளி மூலம் திறந்தார். தரை தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்ட இந்த அலுவலகத்திற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

More