45 நிமிடம் நடந்த சந்திப்பு.. டெல்லியில் அமித்ஷாவுடன் பேசியது என்ன? - கூட்டணி பற்றி உடைத்து பேசிய ஈபிஎஸ்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  45 நிமிடம் நடந்த சந்திப்பு.. டெல்லியில் அமித்ஷாவுடன் பேசியது என்ன? - கூட்டணி பற்றி உடைத்து பேசிய ஈபிஎஸ்!

45 நிமிடம் நடந்த சந்திப்பு.. டெல்லியில் அமித்ஷாவுடன் பேசியது என்ன? - கூட்டணி பற்றி உடைத்து பேசிய ஈபிஎஸ்!

Published Mar 26, 2025 03:01 PM IST Karthikeyan S
Published Mar 26, 2025 03:01 PM IST

  • டெல்லி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரசியல் ரீதியாக அமித்ஷாவிடம் பேசினீர்களா என்றும், அதிமுக பாஜக கூட்டணி குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "மக்கள் பிரச்னைகள், நிதி ஒதுக்கீடுக்காக மட்டுமே மத்திய அமைச்சரை சந்தித்தோம். கூட்டணி குறித்து எதுவும் பேசப்படவில்லை. கூட்டணி வேறு; கொள்கை வேறு. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப மாறும். தேர்தல் நெருங்கும் போது என்ன சூழ்நிலை உள்ளதோ அதற்கு ஏற்றவகையில் கூட்டணி அமையும்." என்று எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

More